கோவை முதல் சென்னை வரை... அடுத்த 7 நாட்கள் மழை! வானிலை அப்டேட் இதோ!சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.