பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா.. ஐநாவில்,.மூக்கு உடைந்த பரிதாவம்.. சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்..ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டத்தில் நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டதற்கு, மத்திய அரசு சார்பில் கடும் கண்டனம்