24 படங்களை கலாய்த்த தமிழ் படம் 2.0..!'மிர்ச்சி சிவா' நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'தமிழ் படம் 2.0', இவர் சென்னை 28 படத்தின் மூலம் பெரிய பெயரை பெற்றார் .