கல்வி அமைச்சர் அல்ல... மோடிதான் பதவி விலக வேண்டும் - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!காங்., கொண்டுவந்ததால் "இதை நாங்கள் தூக்கி எறிகிறோம்" என பாஜக ஏன் தூக்கி எறியக்கூடாது? என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.