மும்பை கோவில்களில் தமிழ்ப்புத்தாண்டு...!! சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடிய தமிழர்கள்...!!!!மும்பையில் தமிழ்ப் புத்தாண்டு தினம் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.