சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் "வர்மா" படத்தில் இணையும் மற்றொரு பிரபலம்...!!
தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்த படம் 'அர்ஜுன் ரெட்டி'. இப்படம் தற்போது தமிழில் 'வர்மா' என்னும் தலைப்பில் ரீமேக்