மீண்டும் சின்னத்திரை சீரியல்கள் பார்க்கமுடியாது.! ஃபெப்சி தலைவரின் அதிரடி முடிவு.!சின்னத்திரை படப்பிடிப்புகள் மற்றும் பெரிய திரை சினிமாவுக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் வரும் ஜூன் 19 முதல் நிறுத்தி வைக்கக்க ஃபெப்ஸி அறிவித்துள்ளது.