அனைத்து அரசு துறைகளிலும் 'தமிழ் யூனிகோட்' முறையை கையாள வேண்டும் – தலைமை செயலாளர் இறையன்புதலைமை செயலாளர் இறையன்பு அவர்கள், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.