இன்று 10.30க்காக காத்திருக்கும் தமிழக அரசியல் களம்..!வெளியாகுமா!? அறிவிப்பு??நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய அரசியல் கட்சி குறித்து அதிகாரபூர்வமாக இன்று நடைபெறவுள்ள செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள்