"ஒரண்ட"! ஒரே பெயரில் மிரட்டிய சுசி கணேசன்! தலைப்பாலேயே ட்ரெண்டான புதிய படம்!படத்தின் 85% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மீதமுள்ள பணிகளை முடித்துவிட்டு, அடுத்தகட்ட அறிவிப்புகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.