ஆட்சியில் இருந்தும் சின்ன விஷயம் கூட செயல்படுத்த முடியல... புதுச்சேரி முதலமைச்சர் ஆதங்கம்.!ஆட்சியில் இருந்தும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஒரு சின்ன முடிவு எடுத்து அதனை செயல்படுத்த முடிவதில்லை. ஒவ்வொரு விஷயத்திற்கும் மத்திய அரசை எதிர்பார்த்து அனுமதி
முத்தலாக் விவகாரத்தில் அதிமுக "யூ டர்ன்" அடித்தது தவறு – தமிழிசைமுத்தலாக் விவகாரத்தில் அதிமுக "யூ அடித்து" அடித்தது தவறு என்று பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
கமர்கட் தந்து காது கம்மலை திருடியது திமுக – தமிழிசை காட்டம் !பொய்யான வாக்குறுதிகள் என்னும் கமர்கட் தந்து காது கம்மலை திருடியது திமுக என்று தமிழிசை கூறியுள்ளார். திமுக ஊழல் விஞ்ஞானிகள் நிறைந்த கட்சி என்றும் காட்டமாக
வலுவான ஆதாரம் என்னிடம் இருப்பதாலே வழக்கு தொடர்ந்தேன் – தமிழிசை பேச்சு!கனிமொழி முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார், அவர் முறைகேடு செய்ததற்கு என்னிடம் வலுவான ஆதாரம் இருப்பதால் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதாக பாஜக
கனிமொழி வெற்றிக்கு எதிராக தமிழிசை உயர்நீதிமன்றத்தில் வழக்குதூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றதை எதிர்த்து பாஜகவின் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.