எங்களுக்குள் அண்ணன் – தங்கை பிரச்சனை தான்.! முதல்வரிடம் பேசி தீர்த்து வைப்பேன்.! தமிழிசை விளக்கம்.!
நான் விரைவில் முதல்வர் ரங்கசாமி அண்ணனிடம் நேரடியாக பேசி என்ன பிரச்சனையோ அதனை தீர்த்து வைப்பேன். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பேட்டி.