யாருடைய வயிற்றிலும் அடிப்பது பாஜக கிடையாது – தமிழிசை சௌந்தரராஜன் ஸ்பீச்!கோவைக்கு மெட்ரோ வராது என்று பொய் பிரச்சாரத்தை இந்தியா கூட்டணி செய்கிறது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.