#BREAKING: ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் – அவைத்தலைவர் அறிவிப்புஅதிமுகவின் அடுத்த பொதுக்குழு மீண்டும் ஜூலை 11ம் தேதி கூடும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பு.
#BREAKING: அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு – ஈபிஎஸ் அறிவிப்புஅதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக டப்பாடி பழனிசாமி அறிவிப்பு.