கல்லூரிகள் வளர்ச்சிக்காக 1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.! அமைச்சர் பொன்முடி தகவல்.!தமிழக கலை அறிவியல் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை சரி செய்வதற்காக முதல்வர் 1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். - உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தகவல்.