ஆங்கிலம் வேண்டவே வேண்டாம்.! தமிழ் மட்டுமே போதும்.! அரசின் அதிரடி முடிவு.!தமிழ்நாட்டில் இனி அனைத்து ஊர்களையும் தமிழிலேயே எழுத வேண்டும். தமிழிலேயே உச்சரிக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.