பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும்! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து!தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்