ஆளுநருக்கு Go back : திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு.!தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்களை திரும்ப பெறும் கோரிக்கைக்கு திமுக கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
இந்திய மதச்சார்பின்மைக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்படுகிறார்.! வைகோ கடும் கண்டனம்.!அரசியல் சட்டத்தை மதிக்க வேண்டிய ஆளுநர், சனாதன தர்மம் பற்றி பேசுகிறார். மத அடிப்படையில் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை ஆளுநர் செய்கிறார் - வைகோ கடும் விமர்சனம்.
மாநிலங்கள் அடங்கிய கூட்டாட்சி தான் இந்தியா.! சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்.!இந்திய அரசாங்கம் என்பது பல மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்பு தான். - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
#Breaking : ஆன்லைன் ரம்மி தடை.! அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.!தமிழக அரசு கொண்டுவந்த ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.