8ம் வகுப்பு போதும்.. கோவை வழக்கரைஞர் துறையில் வேலை! ரூ.58100 வரை சம்பளம்!சென்னை : கோவை மாவட்டம் அரசு வழக்கரைஞர் துறையில் 01 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.