கௌரவ விரிவுளையாளர்களுக்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்.! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.!கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் நேர்முகத்தேர்வில், கௌரவ விரிவுரையாளர்களுக்கு 15 மதிப்பெண்கள் கொடுக்கப்படும். என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.