நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அலர்ட்!நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
#Breaking : தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை.! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!இன்றும் நாளையும் வடதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய கூடும். - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்.