விபத்தில் மூளைச்சாவு அடைந்த 23 வயது இளைஞர்... தன் உயிரை கொடுத்து எட்டு பேரின் உயிரை மீட்ட கர்ணன்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்தி நகரைச் சேர்ந்த வெற்றிவேல் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியின் மகன் பெயர் சரத்குமார்,இவரது வயது 23.இவர் சிவகங்கையில் தனியார்