"சட்டப்பேரவை கூட்டத் தொடரை கலைவாணர் அரங்கில் நடத்துவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவில்லை"- சபாநாயகர் தனபால்!
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரை கலைவாணர் அரங்கில் நடத்துவது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.