தொடங்கியது உள்ளாட்சி தேர்தலுக்கான விறுவிறுப்பான முதற்கட்ட வாக்குப்பதிவு!தமிழகத்தில் புதியதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரு கட்டங்களாக