#Breaking : செப்டம்பர் 22 முதல் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.!வரும் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரையில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளர்.