முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்..,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.
துணை முதல்வராகிறாரா உதயநிதி.? தீவிர ஆலோசனையில் மு.க.ஸ்டாலின்.!தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மூத்த அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா.? மு.க.ஸ்டாலின் 'சூசக' பதில்.!தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மாற்றம் ஒன்றே மாறாதது என்று பதில் அளித்துள்ளர்.
தமிழக அமைச்சரவை மாற்றமா.? எனக்கே தகவல் இல்லை.., முதலமைச்சர் 'பளீச்' பதில்.! தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கிறது என்ற செய்தி குறித்து முதலமைச்சர் கூறுகையில், "அது பற்றி தனக்கு தெரியாது" என தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் முக்கிய 3 மாற்றங்கள்.! துணை முதல்வர் பதவி அறிவிக்கப்படுமா.?தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதை அடுத்து, தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.