லடாக் எல்லையில் நடந்த வன்முறை.. தமிழக வீரர் பழனி வீரமரணம்!லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு நடந்த தாக்குதலில் தமிழகம், ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.