வங்கதேச வன்முறைகள்... தாயகம் திரும்பிய 42 தமிழக மாணவர்கள்.!சென்னை: வங்கதேச போராட்டத்தால் தாயகம் திரும்ப முடியாமல் தவித்த 42 தமிழக மாணவர்கள் அரசு உதவியுடன் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
வீடியோ வெளியிட்ட மாணவர்கள்.. தமிழக அரசு உடனடி நடவடிக்கை.!வங்கதேச மாணவர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இடஓதுக்கீடு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு