"ஆட்டோ கட்டணம் உயர்வு – எந்த முடிவும் எடுக்கவில்லை" – போக்குவரத்துத் துறை விளக்கம்!ஆட்டோ கட்டண உயர்வு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்துள்ளது.
18 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டினால் RC புக் ரத்து.! போக்குவரத்துறை புதிய அறிவிப்பு.!சாலை விதிகள்: சாலை விதிமீறல்கள், சுற்றுசூழல் பாதுகாப்பு, சாலை விபத்துகளை குறைக்கவும் பல்வேறு புதிய திருத்தங்களை மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.