மலையேற ரெடியா.? தமிழக அரசின் சூப்பரான திட்டம்., இப்போதே பதிவு செய்யுங்கள்...தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மலையேற்ற பகுதிகளில் சுற்றுலா செல்வதற்கு தமிழக அரசு 'தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தை' தொடங்கியுள்ளது.