6 தொகுதிகள் காலி...அனைத்து கட்சிகளோடு இன்று தேர்தல் அதிகாரி முக்கிய ஆலோசனைதமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அனைத்து கட்சிகளோடு தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.