தமிழகத்தின் பாஜக தலைவர் யார் ?விரைவில் அறிவிப்பு வெளியாகும் -முரளிதர ராவ்தமிழக பாஜக தலைவர் யார் என்று விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.