ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட்: நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு!மக்கள் நலன் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு, விரிவான தரவுகளின் அடிப்படையில் இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.