தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிரடி சோதனை! கோவையில் மட்டும் 20 இடங்கள்...அக்டோபர் 23 அன்று கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை.