அந்த 20 கோடி ரூபாயை திரும்ப பெற வேண்டும்.! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!போலி நில ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட 20 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நதிநீர் விவகாரங்களில் அரசியலை கலக்காதீர்கள்.! உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம்.!மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு இன்னும் எத்தனை நாட்கள் நிலுவையில் இருக்க போகிறது? நதிநீர் பங்கீடு விவகாரங்களில் அரசியலை கலக்காதீர்கள். -