வீட்டிலும் சரி, அலுவலகங்களிலும் சரி, மின்விபத்து ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணங்கள் இவையே: தரமான மின்கருவிகளைப் பொருத்தாதது; மின்கருவிகள் தரமாக இருந்தாலும், அவற்றை மிகச் சரியாகப் பொருத்தாதது; பாதுகாப்பின்றி பயன்படுத்துவது; ஈர உடலோடு மின்கருவிகளைத் தொடுவது. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் எப்பொழுது கவனம் காட்டவேண்டியது இந்த மின்சாரத்திடம் தான். செய்ய வேண்டியவை: ஒருவருக்கு மின்சாரம் பாய்ந்துவிட்டது என்று தெரிந்த உடனேயே மின்னோட்டத்தை நிறுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபரை மின் தொடர்பிலிருந்து […]
சென்னையில் நடைபெற்ற தடியடியை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பொழுது,காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தி போராட்டத்தை கலைத்தனர். பின்பு காவல்த்துறையினர் 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து ,பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுவித்தனர். இதனை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.குறிப்பாக […]
குக்கரில் சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று வளர்ந்து வரும் நாகரீகம் பெண்களை சோம்பேறிகளாக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அன்றைய பெண்கள் அம்மியில் அரைத்து, கைகளால் துணி துவைத்து தங்களையே இயந்திரமாக மாற்றி கொண்டனர். ஆனால், இன்றைய பெண்கள் தங்களை சோம்பேறிகளாக மாற்றிக் கொண்டு, இயந்திரங்களை தேடி செல்கின்றனர். இனி வரும் காலங்களில், வேலைகளையும், பெண்களுக்கு பதிலாக ரோபோட்கள் செய்யும் என்று தான் கூறப்படுகிறது. அப்படி வந்தால், புதிய புதிய நோய்கள் ஏற்படுவதற்கு […]
காளான் மழைக்காலங்களில் தானாகவே முளைக்கும் இயற்கை வரம் பெற்றது. இதில் பல கோடிக்கணக்கான வகைகள் உள்ளது. அதில் உண்ணக்கூடியவை, உண்ண தகாதவை, நஞ்சு காளான்கள் மற்றும் அழகு காளான்கள் என முக்கியமான சில பிரிவுகள் காணப்படுகிறது. இந்த காளான்களில் காணப்படும் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம். காளான்களின் மருத்துவ குணங்கள்: இந்த காளானிலுள்ள எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான […]
கலக்கலான கருப்பட்டி பொங்கல் செய்யும் முறை. நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில் சுவையான கருப்பட்டி பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கருப்பட்டி தூள் – ஒரு கப் அரிசி – ஒரு கப் பால் – மூன்று கப் தண்ணீர் – 3 கப் நெய் – கால் கப் ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன் முந்திரி – 4 உலர்திராட்சை – ஒரு […]
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தேனி அரசு மருத்துவ கல்லூரியில் படித்த உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து உதித் சூர்யா தனது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார். பின்னர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனும் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தினார்கள்.இந்த விசாரணைக்கு பின்னர் சிபிசிஐடியினர் கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தினார்கள்.இதுவரை 12 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக […]
காதலர் தினத்தன்று காதலர்கள் செய்யும் அலப்பறைகள். காதலர் தினம் என்றாலே, அந்த நாளில் இளம் தலைமுறையினரை கையில் பிடிப்பது மிகவும் கடினம். ஏன்னென்றால், அந்த நாள் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட நாளை போல், அனைவருமே படு பிசியாகி அலைவதுண்டு. எப்போதுமே காதலர் தினமானது, பிப்.14-ம் தேதிக்கு முன்னதாகவே 4 நாட்களுக்கு முன்பதாகவே கொண்டாட தொடங்குகின்றனர். roseday, kissday, promise day, chocolateday , teddyday, hugday என கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஒவ்வொருவரும் தங்களது காதலர்களுக்கு ஒவ்வொரு நாளுக்கு […]
பொதுவாக பழங்கள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் மாதுளம் பழம் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதன் நிறம் மட்டுமல்லாமல் சுவையும் சாப்பிடுவதையும் பார்க்கச் செய்கிறது. இந்த மாதுளம் பழம் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அதன் மருத்துவ குணங்களும் மிக அதிகம். என்னவென்று பார்ப்போம் வாருங்கள், மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்: உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாக அகற்றுகிறது. இதனால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். உடலில் உள்ள பித்தத்தை போக்கும். மாதுளம் […]
பொதுவாகவே பெண்கள் தங்கள் முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும், வெள்ளையாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம். வெள்ளையாக இருக்க வேண்டுமென்று விரும்புவதை விட பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதிகம். அப்படி விரும்புபவர்களில் ஒருவரா நீங்கள், அப்போ நீங்க இதை மட்டும் செய்தால் போதும். தேவையான பொருட்கள்: பீட்ரூட், வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் கற்றாழை ஜெல் செய்முறை: ஒரு பவுலில் பீட்ரூட்டை அரைத்து எடுத்து வைத்த சாறு 2 ஸ்பூன், வைட்டமின் ஈ மாத்திரை […]
அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது கோவை மாவட்ட நீதிமன்றம். கே.சி. பழனிசாமி கோவையில் வசித்து வருகிறார். இவர் அதிமுகவின் முன்னாள் எம்.பி. ஆவார்.அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து பின்னர் ஒன்றாக சேர்ந்தபோது கே.சி.பழனிசாமிக்கு கட்சியில் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது.அந்த சமயத்தில்தொலைக்காட்சி விவாதத்தில் ,மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று கருத்து தெரிவித்தார் .இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து […]
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தற்போது அதன் மூலம் இரண்டு படங்களில் கமிட்டாகி உள்ளவர்தான் இலங்கையை சேர்ந்த லொஸ்லியா மாரியநேசன். இதனை அடுத்து தற்போது விஜய் தன்னை காண வந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து இணையதள பாகத்தில் பதிவிட்டது, மிகவும் வைரலாக பேசப்படுகொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது லாஸ்லியா மரியநேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யின் செல்பி குறித்து ஒரு ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நீ பெரும் தலைவன், […]
காப்பியடித்து எடுக்கப்பட்ட படத்திற்கு இத்தனை விருதுகளா என்றும் இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் பல திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், கொரியன் படமான பாரசைட் திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது. இப்படம் சிறந்த திரைப்படம், திரைக்கதை, வெளிநாட்டு படம், இயக்குனர் ஆகிய நான்கு பிரிவுகளில் இப்படத்துக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ஆங்கிலம் அல்லாத பிற மொழி […]
சூரரை போற்று படக்குழுவின் மாஸ் அப்டேட். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிராகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்காக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக முதல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. […]
அஜித்துடன் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் பல படங்களில் நடித்து வருகிற நிலையில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து […]
தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட். தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த நிலையில் தற்போது இப்படம் குறித்த […]
மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை. கடந்த சில நாட்களாகவே திரையுலக பிரபலங்கள் பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தது. இதனை தொடர்ந்து, மேற்கு வங்கத்தை சேர்ந்த, பெங்காலி சின்னத்திரை நடிகையான சுபர்ணா ஜாஸ் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் அண்மைய காலமாகவே கடும் மன அழுத்தத்தில் இருந்த இவர், தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை திரையுலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
குழந்தைகளுக்கு பிடித்ததமான அசத்தலான பீட்ரூட் வடை. இன்று நாகரீகம் என்கின்ற பெயரில் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை கொடுப்பதை விட்டுவிட்டு, உடல் அஆரோக்யத்தை கெடுக்கக் கூடிய உணவுகளை தான் அதிகமாக கொடுக்கிறோம். தற்போது இந்த பாதியில், மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற சத்தான பீட்ரூட் வடை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பீட்ரூட்- 4 வெங்காயம் – ஒரு கப் துவரம் பருப்பு – 200 கிராம் காய்ந்த மிளகாய்- 6 சீரகம் – அரை […]
நடிகர் யோகிபாபுவிற்கு ரசிகர்கள் அளித்த அட்டகாசமான திருமண பரிசு. நடிகர் யோகிபாபு தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இவரது கை வசம் பல படங்கள் உள்ள நிலையில், இவர் எங்கு சென்றாலும் இவருக்கு ரசிகர்களிடம் செல்வாக்குகள் அதிகமாக இருந்த நிலையில், இவரிடம் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி ‘உங்களுக்கு […]
எனது நண்பர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு போராடுவதை நான் பார்க்க விரும்பவில்லை. சீனா நாட்டில் வுகாண் என்ற நகரத்தில் உருவான கொரோனா வைரஸானது 25க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடூரமான வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 908 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நோய்க்கு இதுவரையிலும் எந்த மருத்துவர்களாலும் மருந்து கண்டுபிடிக்க இயலவில்லை. வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், அதனை […]
கருப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட இந்தியன் 2 பட நடிகை. நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாதமான் என்ற படத்தில் நடித்துள்ளார் .இதனை தொடர்ந்து இவர், கடை குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன்2 படத்தில் நடித்துள்ளார். இதனை அடுத்து இவர் தனது இணையப்பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் […]