தமிழ்நிலம் இணையதளத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!தமிழ்நிலம் எனும் இணையதளம் மூலம் பட்டா மாறுதல்களுக்கு இணையத்தளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம். இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கபட்டுள்ள்ளது.