தமிழ் ராக்கர்ஸ் இணையத்தை ஆறு மாதத்தில் ஒழிப்பேன் என்று சொன்ன தலைவரை காணவில்லை .... விசாளை விளாசும் சிவா....
புரட்சி தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கிறார். மேலும் தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக போட்டியிட்டு