ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எரிச்சல் அடைந்து விமர்சித்து வருகிறார்.! அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்.!மத்திய அரசு அளவில் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி கொடிகட்டி பறக்கிறது. - அமைச்சர் சேகர் பாபு கருத்து.