மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திறக்க எடியூரப்பாவுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.!கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ் பள்ளியை மூடக்கூடாது – குஜராத் முதல்வருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்தமிழ் பள்ளியை மூடக்கூடாது என குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.