#BREAKING: உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை! உதவி எண்ணை அறிவித்த தமிழக அரசு!உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்க அயலகத் தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் நடவடிக்கை.