#BREAKING: புலம்பெயர் தமிழர் நலவாரியத்துக்கு தலைவர் நியமனம் – முதல்வர் உத்தரவு!புலம்பெயர் தமிழர் நலவாரிய தலைவராக கார்த்திகேய சிவசேனாபதியை நியமனம் செய்து முதலமைச்சர் உத்தரவு.