ஃபெஞ்சல் புயலால் அதிகம் பாதிக்கப்படும் பகுதி இதுதான்! வெதர்மன் ரிப்போர்ட்!ஃபெஞ்சல் புயலால் செங்கல்பட்டு மாவட்டம் செய்யாறு பகுதி அதிகமாக பாதிக்கப்படும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.