அனுமதி தானே கேட்டேன் நான் செய்தது தவறா? – ஆவேசமான வேல்முருகன்!அமைச்சர் சேகர் பாபு அதிமுகவுக்கு ஆதரவாக நடந்துகொள்கிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
"வேல்முருகன் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொள்கிறார்!" கடுப்பான முதலமைச்சர்!பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் பேரவையில் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொள்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.