"நடிப்பு அசுரனுக்கு action, cut சொல்ல காத்திருக்கிறேன்" – இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.!லப்பர் பந்து திரைப்படத்தின் முதல் வருட கொண்டாட்டத்தில் ரசிகர்களுக்கு இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.
திரையரங்கு ஆக்கிரமிப்பு.. 'லப்பர் பந்து' படத்தின் OTT ரிலீஸ் ஒத்திவைப்பு.?கடந்த மாதம் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. இதனால், OTT வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சிக்ஸர் அடித்து வெற்றி பெற்ற 'லப்பர் பந்து'.. இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹரிஷ் கல்யாண்.!இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து லப்பர் பந்து படக்குழு வாழ்த்து பெற்றனர். அப்போது, நடிகர் ஹரிஷ் கல்யாண் இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
"விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்" லப்பர் பந்து இயக்குநர்.!கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படமாக லப்பர் பந்தை எடுத்துள்ளேன் என இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கூறியுள்ளார்.