#JustNow: TANCET தேர்வு – நாளை மறுநாள் ஹால் டிக்கெட் வெளியீடு!நாளை மறுநாள் முதல் 13-ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்புTANCET நுழைவுத் தேர்வுக்கு வரும் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.