சர்ச்சைக்குள்ளான தனிஷ்க் நகைக்கடை விளம்பரம்! இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஸ்டாக்!தனிஷ்க் நகைக்கடையின் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.