தஞ்சை பெரிய கோவில் 1037வது சதய விழா.! ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!இன்று தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு 1037வது சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.