#BREAKING: போலி சான்றிதழ் – 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!தஞ்சை பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் அளித்த 7 பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் பரிந்துரை.