சீனாவில் டேங்கர் லாரி வெடித்ததில்19 பேர் பலி 170 பேர் படுகாயம்.!சீன மாகாணமான ஜெஜியாங்கில் நேற்று டேங்கர் லாரி வெடித்ததில் 19 பேர் உயிரிழிந்தனர் மேலும் 170 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.